அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -3

4. காப்பியங்கள்

101. சிலப்பதிகாரத்தில் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் உரைத்திறன்
கு.வள்ளிநாயகம்-1985
1. சிலப்பதிகார உரையாசிரியர்களும் உரைகளும்
2. உரைத்திறனியல்புகள்
3. நோக்கும் போக்கும்
4. மூலபாட ஆய்வுச் சிறப்பு
5. உரைநயம்

102. சிலப்பதிகாரம் கோவிலன் கதை ஓர் ஒப்பாய்வு
வெ.தனராசு-1986
1. சிலப்பதிகாரம் கோவிலன்கதைச் சுருக்கம்
2. கதையமைப்பில் அடிப்படை வேறுபாடுகள்
3. பாத்திரப்படைப்பில் வேறுபாடுகள்
4. இரண்டு நூற்களின் காலமும் கருத்தும்

103. மணிமேகலை சாலிமைந்தன்-ஒப்பாய்வு
சு.ரா.சோமேசுவரி-1987
1. நூலாசிரியர் வரலாறு
2. மணிமேகலைஇ சாலிமைந்தன் காப்பிய அமைப்பு
3. காப்பிய மாந்தர்கள்
4. இருகாப்பிய வினைக்கோட்பாடு
5. சாலி மைந்தனில் முந்துநூற் புலமை
6. காப்பிய வரலாற்றில் சாலிமைந்தன் பெறுமிடம்

104. சாலிமைந்தன்-திறனாய்வு
வீ.புட்பவள்ளி-1987
1. சாலிமைந்தன்-ஓர் அறிமுகம்
2. சாலிமைந்தன் காப்பியக் கட்டமைப்பு
3. சாலிமைந்தன் பாத்திரப் படைப்பு
4. காப்பியங்களுள் சாலிமைந்தன்
5. சாலிமைந்தன் கருத்தும் கற்பனையும்

105. நாககுமார காவியம்-ஆய்வு
கே.லூரி-1989
1. காப்பியப் பண்புகள்
2. கதையாராய்ச்சி
3. பாத்திரப்படைப்பு
4. சமயச் செய்திகள்
5. இலக்கியத் திறம்

106. பெருங்கதைக் காப்பியத்தில் பல்துறைக்கூறுகள்
ஆர்.கல்யாணி-1994
1. கலைத்துறை
2. அறிவியல் துறை

107. சிலப்பதிகாரத்தில் திருக்கோயில் வழிபாடு
பா.வசந்தகுமார்-1996
1. சங்க இலக்கியங்களில் கோயில் பற்றிய செய்திகள்
2. சிலப்பதிகாரம் காட்டும் கோயில்கள்
3. சிலப்பதிகாரத்தில் வழிபாட்டு முறைகள்
4. கண்ணகி வழிபாடு
5. சிலப்பதிகாரமும் சிலப்பதிகாரத்திற்கு பின்னும் கோயில் வழிபாட்டு முறைகள்-ஒப்பீடு

108. தேம்பாவணியில் குழந்தைகள்
ச.சோபியா-1999
1. வீரமா முனிவரின் வாழ்க்கை வரலாறும் தேம்பாவணிச் சுருக்கமும்
2. விவிலியத்தில் குழந்தைகள்
3. தேம்பாவணியில் குழந்தைகள்
4. குழந்தைகள்-விவிலியம் தேம்பாவணி ஒப்பீடு
5. குழந்தை இயேசு வழிபாடும் மக்கள் நம்பிக்கைகளும்

109. மணிமேகலையில் தகவல் தொடர்பியல்
இரா.மூக்கம்மாள்-2004
நெறி: சே.செந்தமிழ்ப்பாவை
1. தகவல் தொடர்பியல் ஓர் அறிமுகம்
2. மணிமேகலையில் தகவல் தொடர்பு
3. மணிமேகலையில் அறிவித்தல்
4. மணிமேகலையில் அறிவுறுத்தல்
5. மணிமேகலையில் மகிழ்வூட்டல்

110. பெருங்கதையில் ஆண் பாத்திரப்படைப்பு
ஜீ.பாலகிருஷ்ணா-2005
1. பெருங்கதைச் சுருக்கமும் பாத்திரங்களும்
2. தலைமைப் பாத்திரம்
3. துணைமைப் பாத்திரம்
4. சார்புப் பாத்திரம்
5. ஒரு தன்மைப் பாத்திரம்
6. மாறும் தன்மைப் பாத்திரம்

111. ஐம்பெருங் காப்பியங்களில் கனவுகள்
க.கருப்புச்சாமி-2005
1. கனவு விளக்கம்
2. ஐம்பெருங்காப்பியங்களில் கனவு நிகழ்ச்சி
3. ஐம்பெருங்காப்பியங்களில் கனவு உத்தி

112. கம்பன் காட்டும் சகோதரத்துவம்
சு.மார்செலின்-2006
முன்னுரை
1. அயோத்திச் சகோதரர்கள்
2. கிட்கிந்தைச் சகோதரர்கள்
3. இலங்கைச் சகோதரர்கள்
4. கம்பன் காட்டும் சகோதரத்துவம்
முடிவுரை

113. ஒப்புமை நோக்கில் கண்ணகிஇ சீதைஇ பாஞ்சாலி
ஜோ.பிரமிளா-2006
நெறி-கி.பாண்டியன்
முன்னுரை
1. காப்பியத் தலைவியர் ஓர் அறிமுகம்
2. பாத்திரப் பண்புகளில் ஒற்றுமை
3. பாத்திரங்களின் தனித்தன்மைகள்
4. கண்ணகிஇ சீதைஇ பாஞ்சாலி ஒப்பீட்டு நிலைகள்
முடிவுரை

114. இயேசு காவியத்தில் கவிதை நயம்
க.அம்பிகா-2006
நெறி-மு.குருசாமி
முன்னுரை
1. காவியம்-ஒரு பார்வை
2. கதைக்கரு
3. அணிகள்
4. பிற இலக்கியத் தாக்கம்
5. கவிதை நயங்கள்
முடிவுரை

115. கம்பராமாயணக் கிளைக் கதைகள் ஓர் ஆய்வு (பால காண்டம்)
நா.ஜான்சி ராணி-2006
நெறி-இரா.சுகந்தி ஞானாம்பாள்
1. முன்னுரை
2. கிளைக் கதைகளின் நோக்கும்-போக்கும்
3. கம்பரின் கிளைக்கதைப் பாகுபாடு
4. கம்பரும் வான்மீகியும்
5. முடிவுரை

116. ஆட்டனத்தி ஆதிமந்தியில் கவிநயம்
ஜெ.காமாட்சி-2006
நெறி-மு.குருசாமி
முன்னுரை
1. காவியம்-ஒரு பார்வை
2. கண்ணதாசன் -ஓர் அறிமுகம்
3. ஆட்டணத்தி ஆதிமந்தி ஓர் அறிமுகம்
4. பாத்திரப்படைப்பு
5. கவிநயம்
முடிவுரை

117. ஊன்றுகோல்-காப்பியத்திறன்
ந.ஜெயபிரகாஷ்-2006
நெறி-சி.பானுமதி
முன்னுரை
1. ஆசிரியர் வரலாறு
2. காப்பியக் கதைச் சுருக்கம்
3. ஊன்றுகோல் காப்பிய அமைப்பு
4. பாத்திரப்படைப்பு
5. ஊன்றுகோலும் சமுதாயச் சீர்திருத்தமும்
6. பன்னூற்புலமை
7. யாப்பமைப்பும் அணி நலனும்
முடிவுரை

118. கண்ணகி மாதவி படைப்பாக்கம்
தே.வ.லதா-2006
நெறி-இரா.இராமன்
ஆய்வு முன்னுரை
1. கண்ணகி மணமும் மனைவாழ்வும்
2. கண்ணகி: அறச்சீற்றமும் தெய்வமாதலும்
3. மாதவி கலையும் காதலும்
4. மாதவி பிரிவும் துறவும்
ஆய்வு முடிவுரை

119. நிர்மலை சுரேஷின் இயேசு மாகாவியம் உணர்த்தும் சிலுவைப்பாடுகள்
லு.மின்னி பிரசன்னா-2006
நெறி-சு.அமிர்தலிங்கம்
முன்னுரை
1. காலந்தோறும் இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாறு
2. நிர்மலா சுரேஷின் இயேசு காவியம்
3. உங்களின் ஒருவன் என்னை காட்டிக்கொடுப்பான்
4. சிலுவைப்பாடுகள்
5. சிலுவையில் அறைதல்
முடிவுகள்


120. சிலப்பதிகாரமும் நாட்டுப்புற இயலும் ஓர் ஆய்வு.
எஸ்.இளங்கோவன்-2006
நெறி-எஸ்.மங்கையர்கரசி
1. முன்னுரை
2. சிலப்பதிகாரமும் நாட்டுப்புறக் கதைகளும்
3. சிலப்பதிகாரமும் நாட்டுப்பறப் பாடல்களும்
4. சிலப்பதிகாரமும் நாட்டுப்புற நம்பிக்கைகளும்
5. சிலப்பதிகாரமும் நாட்டுப்புற தெய்வங்களும்
முடிவுரை

121. தமிழ்க் காப்பியங்களில் அறம்-ஓர் ஆய்வு
ஏ.சின்னப்பன்-2006
நெறி.அரங்க சீனிவாசன்
1. முன்னுரை
2. இரட்டைக் காப்பியங்களில் அறம்
3. சீவகசிந்தாமணிஇ வளையாபதிஇ குண்டலகேசியில் அறம்
4. ஐஞ்சிறு காப்பியங்களில் அறம்
5. சமயக் காப்பியங்களில் அறம்
6. முடிவுரை

122. தேம்பாவணியில் இல்லற மாண்புகள்
கிளாரா ஆரோக்கியமேரி-2006
1. தேம்பாவணியில் திருமணத்திற்கான காரணங்கள்
2. தேம்பாவணியில் தலைவன் தலைவி பண்பு நலன்கள்
3. தேம்பாவணியில் சடங்கு முறைகள்
4. தேம்பாவணியில் மதக்கோட்பாடுகள்
5. தேம்பாவணியில் இல்லற மாண்புகள்

123. கம்பன் விட்ட அம்புகள்-ஒரு திறனாய்வு
வெ.கோகலா தேவி-2007
நெறி:க.நஞ்சையன்
முன்னுரை
1. பாலகாண்டம்
2. அயோத்தியா காண்டம்
3. ஆரண்ய காண்டம்
4. கிட்கிந்தா காண்டம்
5. சுந்தரகாண்டம்
6. யுத்த காண்டம்
முடிவுரை

124. சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் கூறுகள்
வெ.சரவணன்-2007
நெறி-இரா.சந்திரசேகரன்
ஆய்வு அறிமுகம்
1. மெய்ப்பாடு அறிமுகம்
2. சிலப்பதிகாரத்தில் நகை மெய்ப்பாடு
3. சிலப்பதிகாரத்தில் அழுகை மெய்ப்பாடு
4. சிலப்பதிகாரத்தில் இளிவரல் மெய்பாடு
5. சிலப்பதிகாரத்தில் மருட்கை மெய்ப்பாடு
6. சிலப்பதிகாரத்தில் அச்சம் மெய்ப்பாடு
7. சிலப்பதிகாரத்தில் பெருமிதம் மெய்ப்பாடு
8. சிலப்பதிகாரத்தில் வெகுளி மெய்ப்பாடு
9. சிலப்பதிகாரத்தில் உவகை மெய்ப்பாடு
ஆய்வு நிறைவுரை

125. இயேசு காவியம்-ஒரு கண்ணோட்டம்
ரா.ஸ்டெல்லாமேரி
நெறி-எஸ்.கண்ணன்
முன்னுரை
1. இயேசுகாவியம் எழுந்த வரலாறு
2. வர்ணனைத் திறம்
3. இயேசுவின் வரலாறு
4. கிறிஸ்தவ மதமும் அதன் பிரிவுகளும்
5. உவமை வழிப்போதித்த உத்தமர்
6. கிறிஸ்தவ மதம் காட்டும் நன்னெறிகள்
7. முடிவுரை


5. பக்தி இலக்கியங்கள்
126. முதலாழ்வார் மூவர் பாசுரத்திறன்
அ.மாரிமுத்து-1990
1. வைணவ சமயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. முதலாழ்வார்கள் காலமும் வரலாறும்
3. புராணம்
4. தத்துவம்
5. இலக்கியக் கொள்கை

127. நாச்சியார் திருமொழி ஓர் ஆய்வு

சு.சௌந்திரம்-1990
1. நாச்சியார் வாழ்க்கை வரலாறு
2. நாச்சியார் திருமொழியில் அகப்பொருட் செய்திகள்
3. நாச்சியார் புலமைத்திறன்
4. நாச்சியார் திருமொழியில் சமயச் செய்திகள்
5. நாச்சியார் காலச் சமுதாயப் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்
6. நாச்சியார் பெரியாழ்வார் ஓப்பீடு

128. திருவிருத்தம்-ஆய்வு

சீ.அலமேலு-1993
1. நம்மாழ்வாரின் வாழ்வும் வரலாறும்
2. திவ்ய தேசப் பெருமை
3. புராணங்களும் திருவிருத்தத்தில் அவைபெறும் இடங்களும்
4. திருவிருதத்தத்தில் சமயமும் தத்துவமும்
5. அகப்பொருள் செய்திகள்

129. பெரியபுராணப் பெண்ணடியார்கள்
பழ.சுப்பிரமணியன்-1998
1. அடியார் இயல்புகள்
2. முப்பெண்மணியர் மாண்பு
3. சேக்கிழாரும் பெண்களும்

130. குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள்-ஓர் ஆய்வு
சீ.தாரிணி-2004
1. குலசேகரர் அருளிய பெருமாள் திருமொழி
2. குலசேகரப் பெருமாளின் வாழ்க்கை வரலாறு
3. குலசேகரர் சென்ற திருத்தலங்கள்
4. வைணவ வழிபாட்டில் குலசேகரர்
5. குலசேகரர் இராமாயணம்

131. கந்தரநுபூதியில் ஆதாரமலர்கள்
தத்துவமும் இறைவழிபாடும்
நெறி-ரா.சந்திரசேகரன்
முன்னுரை
1. தமிழ் இலக்கியத்தில் முருகக் கடவுள்
2. கந்தரநுபூதி-அறிமுக வரலாறு
3. கந்தரநுபூதி-இதிகாசச்செய்திகள்
4. ஆதார மலர்கள் தத்துவம்
5. இறைவழிபாடும் அநுபூதி ஞானமும்
முடிவுரை

132. முப்பாவை-ஓர் ஆய்வு
ரா.தேவி-2006
முன்னுரை
1. பாவை-ஒரு விளக்கம்
2. இருபாவையின் சிறப்புகள்
3. திருவெம் பாவையின் சிறப்புகள்
4. தைப்பாவையின் சிறப்புகள்
5. முப்பாவை-ஒப்பீடு
முடிவுரை

133. திருநாவுக்கரசரின் பக்திநெறி
க.விமலா-2006
நெறி-அ. கந்தசாமி
அறிவியல் அறிமுகம்
1. நூல் அறிமுகம்
2. அப்பர் சுவாமிகளின் சரிதம்
3. அற்புதங்கள்
4. பக்தி நெறி
5. இலக்கியச் சிறப்புகள்
முடிவுரை


134. திருப்பாவைச் சடங்குகள்
தி.ராஜீ-2006
நெறி-வே.கருணாநிதி
முன்னுரை
1. திருப்பாவை
2. சடங்குகள்
3. திருப்பாவைச் சடங்குகள்
முடிவுரை

135. பெருமாள் திருமொழியில் இராமாவதாரப் பாடல்கள்-ஓர் ஆய்வு
ர.மைதிலி-2006
நெறி.மு.குருசாமி
முன்னுரை
1. குலசேகராழ்வாரும் திவ்வியப் பிரபந்தமும்
2. பெருமாள் திருமொழி-ஓர் அறிமுகம்
3. தாலாட்டும் பிள்ளைத் தமிழும்
4. பக்தி நெறி
5. இராமவதாரத்தில் மொழிநடை
முடிவுரை

136. பன்னிரு திருமுறையில் திருவண்ணாமலை
வ.லதா-2006
நெறி-ஒப்பிலா மதிவாணன்
ஆய்வு நுழைமுகம்
1. வரலாற்று நோக்கில் திருவண்ணாமலை
2. திருஞானசம்பந்தமும் திருவண்ணாமலையும்
3. திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையும்
4. மாணிக்கவாசகரும் திருவண்ணாமலையும்
5. பிறதிரு முறைகளும் திருவண்ணாமலையும்
நிறைவுரை

137. காரைக்கால் அம்மையார் பாடல்களில் சைவ சித்தாந்தமும் சிவதத்துவமும்
ச.புவனேசுவரி-2006
நெறி-இரா.சந்திரசேகரன்
1. முன்னுரை
2. சைவசமய வரலாறு
3. சைவசித்தாந்த நூல்கள்-அறிமுக ஆய்வு
4. பதினோராந் திருமுறையில் காரைக்காலம்மையார் பாடல்கள்
5. காரைக்காலம்மையார் பாடல்களில் சைவசித்தாந்தம்
6. சித்தாந்தம்
7. முடிவுரை

138. நம்மாழ்வார் பாசுரங்களில் புலனாகும் வைணவத் தத்துவங்கள்
தி.செந்தில்நாதன்-2006
நெறி-கு.முத்துராசன்
1. ஆய்வு அறிமுகம்
2. நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறும் பாசுரங்களும்
3. நம்மாழ்வார் பாசுரங்களில் புலனாகும் வைணவத் தத்துவங்கள்
4. ஆய்வு நிறைவுரை

139. திருமந்திரத்தில் வாழ்வியல் கூறுகளும் மனித வள மேம்பாட்டுச் சிந்தனைகளும்
க.சுப்பையன்-2006
நெறி-கு.இராசரெத்தினம்
முன்னுரை
1. திருமந்திரம் ஒரு முன்னோடி அற இலக்கியம்
2. திருமந்திரத்தில் மனித வாழ்க்கைக்கான அடிப்படை ஒழுக்கங்கள்
3. திருமந்திரத்தில் மனித வாழ்க்கைக் கூறுகள்
4. திருமந்திரத்தில் மனித வாழ்வின் தூய்மைக்கான யோக முறைகள்
5. திருமந்திரத்தில் ஆத்ம தரிசனத்துக்கான வழிமுறைகள்
முடிவுரை


140. ஒன்பதாம் திருமுறையில் சிவதத்துவமும்
சைவ சித்தாந்தமும்
ஆ. வாசுகி-2006
நெறி-இரா.சந்திரசேகரன்
1. முன்னுரை
2. பன்னிரு திருமுறை-அறிமுக ஆய்வு
3. ஒன்பதாம் திருமுறையில் சிவதத்துவம்
4. ஒன்பதாம் திருமுறையில் சைவ சித்தாந்தம்
5. முடிவுரை

141. காரைக்காலம்மையாரும் ஆண்டாளும் ஒப்பாய்வு
எம்.எல்.இராஜேஸ்வரி-2006
நெறி-பா.இரவிக்குமார்
1. ஆய்வு அறிமுகம்
2. காரைக்காலம்மையார் ஆண்டாள் வரலாறு
3. காரைக்காலம்மையார் ஆண்டால் கால ஆய்வு
4. காரைக்காலம்மையார் ஆண்டால் பாடல்களில் பாடுபொருள்களும் உத்திகளும்
5. காரைக்காலம்மையார் ஆண்டாள் ஒப்பாய்வு
6. ஆய்வு முடிவுரை

142. திருப்பாவை-ஓர் ஆய்வு
பி.டெய்சிராணி-2006
நெறி-அ. நடேசன்
முன்னுரை
1. வைணவமும் விளக்கங்களும்
2. ஆண்டாளின் பக்திநெறி
3. திருப்பாவையில் உவமைகள்
4. பல்நோக்குப் பார்வையில் திருப்பாவை
முடிவுரை

143. திருவருட்பாவில் மனித சமுதாயமும் மேம்பாடும்
மா.இன்பவாணி-2006
நெறி - மு. குருசாமி
முன்னுரை
1. மனித மேம்பாடும் சமுதாயமும்
2. வள்ளலார் காலச் சமுதாயம்
3. ஆன்மீகம்
முடிவுரை

144. பதினோராந் திருமுறையில் கோவை இலக்கியங்கள்
சி.கீதா-2007
நெறி. இரா.சந்திரசேகரன்
முன்னுரை
1. கோவை இலக்கணம்
2. கோவை இலக்கிய வளர்ச்சி
3. பதினோராந் திருமுறைச் சிறப்புகள்
4. பதினோராந் திருமுறையில் கோவை இலக்கியங்கள்
முடிவுரை

145. பதினோராந் திருமுறையில் உலா இலக்கியங்கள்
பா.புவனேஸ்சுவரி-2007
நெறி - இரா. சந்திரசேகரன்
முன்னுரை
1. உலா இலக்கியம்-தோற்றமும் வளர்ச்சியும்
2. உலா இலக்கியம் இலக்கணம்
3. பதினோராந் திருமுறையில் உலா இலக்கியங்கள்
4. முடிவுரை

146. பதினோராந் திருமுறையில் மறம் வகை இலக்கியங்கள்
ஆர்.புஷ்பல்லா-2007
நெறி - இரா. சந்திரசேகரன்
1. முன்னுரை
2. சிற்றிலக்கிய வகைகள்-இலக்கணம்
3. பதினோராந் திருமுறை-சிற்றிலக்கிய வகைகள்
4. பதினோராந் திருமுறை மறம்-கூறுகள்
5. முடிவுரை


147. அப்பர் பாடல்களில் புராணக் கருத்துக்கள் ஓர் ஆய்வு
ஏ.கலைச்செல்வி-2007
நெறி – ளு.அமுதா
முன்னுரை
1. வரலாற்றுப் பார்வையில் சைவ சமயம்
2. திருநாவுக்கரசரின் வாழ்வியற் சுவடுகள்
3. சங்க இலக்கியங்களில் புராணக் கூறுகள்
முடிவுரை

148. திருவாசகத்தில் உளவியல் கருத்துக்கள்-ஓர் ஆய்வு

மு.கோவி கண்ணன்-2007
நெறி – அரங்க சீனிவாசன்
முன்னுரை
1. அறிதல் அனுபவத்தில் தேடலும்இ தவிப்பும்
2. எழுச்சி அனுபவத்தில் விருப்பும்இ வெறுப்பும்
3. முயற்சி அனுபவத்தில் மீட்சியும்இ தெளிவும்
முடிவுரை

149. சமுதாய உணர்வு நோக்கில் தேவாரமும் திருவருட்பாவும்

அ. சிவகாமி-2007
நெறி-ப.கி.கிள்ளிவளவன்
1. முன்னுரை
2. தனி மனிதக் கோட்பாடு
3. சமூகக் கோட்பாடு
4. இறைமைக் கோட்பாடு
5. தேவாரமும் திருவாசகமும்
6. சைவ சித்தாந்தமும் திருவருட்பாவும்
7. பாடல்-யாப்பு-பக்கங்களின் தன்மை
8. நிறைவுரை
9. பின்னிணைப்புகள்


150. திருப்பாவை ஓர் ஆய்வு

உ.கன்னீஸ்வரி
நெறி – கலைச்செல்வி
ஆய்வு அறிமுகம்
1. அரங்கன் காதலி
2. பக்தி இயக்கமும் ஆண்டாளும்
3. ஆண்டாள் காட்டும் பிள்ளமைப் பருவம்
4. திருப்பாவையில் அவதாரச் சிறப்புகள்
5. திருப்பாவை காட்டும் சமுதாயம்
6. பாவை தோற்றமும் வளர்ச்சியும்
7. சங்கத் தமிழ்மாலை

0 கருத்துகள்: