அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -6

251. கல்கியின் அரும்பு அம்புகள்-ஓர் ஆய்வு
சி.பொன்னுசாமி-2006
நெறி-அ. நடேசன்

முன்னுரை
1. கல்கியின் வாழ்வும் படைப்பும்
2. கதைக் கருவும் கதைப் பின்னலும்
3. பாத்திரப் படைப்பு
4. சமூகச் சித்தரிப்பு
5. கலைத்திறன்
முடிவுரை

252. வல்லிக் கண்ணனின் துணிந்தவன் நாவல் ஓர் ஆய்வு
ம.வெங்கடேசப் பெருமாள்-2006
நெறி – ச.திருஞானசம்பந்தம்

முன்னுரை
1. வல்லிக் கண்ணன் அறிமுகம்
2. கதைப் பின்னல்
3. பாத்திரப் படைப்பு
4. நடைப் பாங்கும் சமூகச் சிந்தனைகளும்
முடிவுரை

253. உதயனின் சமுத்திர கோஷம் (வரலாற்று நாவல்)
தே.இராஜேஸ்வரி-2006
நெறி – சி.பானுமதி

முன்னுரை
1. கதைச் சுருக்கம்
2. பல்லவர் ஆட்சியும் மாட்சியும்
3. நாவலின் அமைப்பும் அழகும்
4. இரண்டாம் நந்திவாமனின் பன்முகச் சிறப்பு
5. பாத்திரப்படைப்பு
முடிவுரை

254. சூரிய காந்தனின் மானாவாரி மனிதர்கள் நாவல் ஓர் ஆய்வு
ச.ஜாக்குலின்-2006
நெறி - இ.இராசரத்தினம்

முன்னுரை
1. கதைச் சுருக்கமும் கதைக்கருவும்
2. பாத்திரப் புனைவுகள்
3. நடைத்திறன்
4. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
5. சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

255. கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை ஓர் ஆய்வு
ஏ.வனித தங்கரத்தினம்-2006
நெறி – தி.முத்து

முன்னுரை
1. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாற்று நாவலின் கதைச் சுருக்கம்
2. சிங்காரி பார்த்த சென்னை நாவலில் பாத்திரப் படைப்பு
3. சிங்காரி பார்த்த சென்னை நாவலில் மொழி நடை
4. சிங்காரி பார்த்த சென்னை நாவலில் சமுதாயப் பார்வை
முடிவுரை

256. கு.சின்னப்ப பாரதியின் சர்க்கரை நாவல் ஓர் ஆய்வு
ஏ.சித்ரா—2006
நெறி--இராசப்ப பெரியசாமி

முன்னுரை
1. கதைக்கருவும் கதைப் பின்னலும் ஒரு பார்வை
2. சமுதாயச் சிக்கல்களின் முரண்பாட்டுக் கூர்மை
3. சர்க்கரை நாவலில் பிரச்சனைகள்
4. மொழிநடை
முடிவுரை

257. பாசவியூகம் (புதினம்) ஒரு கண்ணோட்டம்
ஜெ.கலைவாணி—2006
நெறி—எஸ்.கண்ணன்

1. முன்னுரை
2. பாசவியூகம்
3. பாத்திரப் படைப்புகள்
4. உரையாடல் பாங்கும் நடையும்
5. புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
6. முடிவுரை

258. சிவசங்கரியின் பாலங்கள் புதினம் ஓர் ஆய்வு
வி.கவிதா—2006
நெறி—ச.ஈஸ்வரன்

முன்னுரை
1. கதைக் கருவும் கதைச் சுருக்கமும்
2. பாத்திரப் படைப்பு
3. பெண்களின் நிலை
4. காலந்தோறும் வாழ்வியல் நெறிகள்
முடிவுரை

259. ஒரு கோட்டுக்கு வெளியே நாவல் ஓர் ஆய்வு
வு.சசிகலா—2006
நெறி—பு.கௌசல்யா

1. ஒரு கோட்டுக்கு வெளியே ஒரு பொதுநோக்கு
2. கதை மாந்தர்கள்
3. சமுதாயச் செய்திகள்
4. நாவல் இலக்கணத்தோடு பொருத்திக் காட்டல்
5. உத்திகள்
6. முடிவுரை


260. ரமணி சந்திரனின் விடியலைத் தேடி நாவல் ஓர் ஆய்வு
இ.ப.சங்கீதா—2006
நெறி—கி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைச்சுருக்கம்இ கதைக்களம்இ கதைமாந்தர்கள்
3. மொழிநடைஇ நடையியல்
4. ரமணி சந்திரன் நாவல்களில் பெண்ணியம்
முடிவுரை

261. வேரில்லாத மரங்கள் புதினம் காட்டும் சமயநிலை
ச.பாக்கியலட்சுமி—2006
நெறி—ப.சுதந்திரம்

முன்னுரை
1. புதின இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்இ வேரில்லாத மரங்களின் கதைக் சுருக்கமும்
2. வேரில்லாத மரங்களில் பாத்திரப்படைப்பு
3. வேரில்லாத மரங்கள் உணர்த்தும் சமய ஒற்றுமை
4. வேரில்லாத மரங்களில் இடம் பெறும் சமயச் சடங்குகள்
முடிவுரை

262. ர.சு.நல்ல பெருமாளின் மயக்கங்கள் நாவல் ஓர் ஆய்வு
கு.வசந்தா—2006
நெறி—கு.இராசரத்தினம்

முன்னுரை
1. கதைச் சுருக்கம்
2. கதைக் கரு
3. பாத்திரப் படைப்புத் திறன்
4. வெளியீட்டு உத்திகள்
5. சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

263. தாளம் தப்பிய தாலாட்டு நாவல்-ஓர் ஆய்வு
ஞா.சுஜா-2006
நெறி—ஜோ.சரவணன்

முன்னுரை
1. நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. தாளம் தப்பிய தாலாட்டு நாவலின் கதை அமைப்பு
3. தாளம் தப்பிய தாலாட்டு நாவலின் கருத்தாடல் உத்தி
4. தாளம் தப்பிய தாலாட்டு நாவலில் உளவியல் கூறுகள்
முடிவுரை

264. கி.ராஜ நாராயணின் கோபல்ல கிராமம் வாழ்வியல் ஓர் ஆய்வு
மு.விஜயலட்சுமி—2006
நெறி—தி.முத்து

முன்னுரை
1. கோபல்ல கிராமம் நாவலின் கதைச் சுருக்கம்
2. கோபல்ல கிராமம் கதைப் பாத்திரங்கள்
3. நாவல் உணர்த்தும் நடைத்திறன்
4. நாவல் புலப்படுத்தும் வாழ்வியல் கூறுகள்
முடிவுரை

265. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நோக்கும் போக்கும்-ஓர் ஆய்வு
பெ.ச.பத்மாவதி—2006
நெறி—தி.முத்து

முன்னுரை
1. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறும் ஊமையன் கோட்டை நாவலின் கதைச் சுருக்கமும்
2. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலின் பாத்திரப்படைப்பு
3. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலின் நடைவளம்
4. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலின் சமூக அமைப்பு
முடிவுரை


266. சிவசங்கரி நாவலில் உளவியல் பார்வை
ரா.ஞானசௌந்தரி—2006
நெறி—மங்கையர்க்கரசி மயில் வாகனன்

1. ஆய்வு அறிமுகம்
2. ஆசிரியர் அறிமுகம்
3. நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
4. உளவியலும் நாவலும்
5. சிவசங்கரி நாவலில் உளவியல் பார்வை
6. ஆய்வு முடிவுகள்

267. அய்க்கண்னின் இளவெயினி
த.கண்மணி—2006
நெறி—மு.பாண்டி

முன்னுரை
1. வாழ்வும் பணியும்
2. கதைக்கருஇ கதைப்பின்னல்
3. பாத்திரப் படைப்பு
4. வரலாற்றுச் செய்திகள்
5. இலக்கிய உத்திகள்
முடிவுரை

268. இரா.காமராசுவின் மகளுக்குச் சொல்ல ஓர் ஆய்வு
இராசகணேசன்--2006
நெறி—பா.மதிவாணன்

1. முன்னுரை
2. வாழ்க்கையும் எழுத்தும்
3. கருப்பொருளும் கதைப்பின்னலும்
4. பொருள் வடிவக் கூறுகள்
5. சமுதாயம்
6. மொழி நடை
7. முடிவுரை

269. நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலரில் பண்பாட்டுப் புனைவு
சி.கஸ்தூரிபாய்--2006
நெறி—அ.கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. பாத்திரங்களின் பண்பு நலன்கள்
3. சமூகப் பண்பாட்டுச் செய்திகள்
4. இலக்கிய நயம்
முடிவுரை

270. கல்கியின் சிவகாமியின் சபதத்தில் பெண்கள்
பூ.ராஜகுமார்—2006
நெறி—அ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. சிவகாமியின் சபதத்தில் பெண்கள்
3. சமூகப் பண்பாட்டுச் செய்திகள்
4. கல்கியின் மொழிநடை
முடிவுரை

271. தொடுவானம் புதினத்தில் பெண்ணியம் பார்வை ஓர் ஆய்வு
கு.அருள்செல்வி—2006
நெறி—ஐ.பிரேமலதா

முன்னுரை
1. ஆசிரியர் வாழ்வும் எழுத்தும்
2. பெண்ணியம் வரையறை (கோட்பாடுகள்)
3. தொடுவானம் கதை மாந்தர்கள்
4. மனித உறவுகள்
5. சமூக அமைப்பில் பெண்களின் சிக்கல்
6. முடிவுரை


272. சிவகங்கரியின் பாலங்கள் புதினம் ஓர் ஆய்வு
வி.கவிதா--2006

1. கதைக்கருவும்இ கதைச்சுருக்கமும்
2. பாத்திரப் படைப்பு
3. பெண்களின் நிலை
4. காலந்தோறும் வாழ்வியல் நெறிகள்

273. கவிஞர் கண்ணதாசனின் சேரமான் காதலி ஓர் ஆய்வு
ச.சரஸ்வதி—2006

1. தமிழ் நாவல் இலக்கியமும் கண்ணதாசனும்
2. கதைத் தளமும் பாத்திரப் படைப்புகளும்
3. படைப்பாற்றல் திறன்

274. ஜெயசாந்தியின் பரணி-ஓர் ஆய்வு

ம.நாகூர்கனி--2006

1. புதினம் ஓர் அறிமுகம்
2. கதைக்கருவும் கதைப் பின்னலும்
3. மாந்தர் படைப்பு
4. சமூக வெளிப்பாடு
5. உத்திகள்

275. முகிலை இராசபாண்டியனின் தேரி மணல்
மார்க்கிரேட் மரகதமேரி--2006

1. படைப்பாசிரியர் வரலாறு
2. கதைக்கருவும் கதைப் பின்னலும்
3. பாத்திரப் படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. கலைத்திறன்


276. வ.தேனப்பனின் கருப்புச் சூரியன்
அன்புக்கரசி--2006

1. படைப்பாளியும் படைப்புக்களும்
2. கதைக்கருவும்இ கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. கலைத்திறன்

277. திலகவதியின் கல்மரம்
டி.ஆர்.காளிஸ்வரி--2006

1. படைப்பும் படைப்பாளரும்
2. பாத்திரப்படைப்பு
3. கல்மரம் காட்டும் சமுதாயம்
4. புதின உத்திகள்

278. சூர்யகாந்தனின் அம்மன் பூவோடு-ஓர் ஆய்வு
இரா.சாந்தி—2007
நெறி--இரா.சாந்தி

1. ஆய்வு அறிமுகம்
2. நாவல் இலக்கியத்தில் அம்மன் பூவோடு பெருமிதம்
3. கதைச் சுருக்கம்
4. அம்மன் பூவோடு நாவலில் பாத்திரப்படைப்பு
5. அம்மன் பூவோடு நாவலில் சமுதாயக் கூறுகள்
6. அம்மன் பூவோடு நாவலில் உத்திகள்
7. முடிவுரை

279. இலை உதிர்காலம்--ஓர் ஆய்வு
ப.விஜயராணி—2007
நெறி—சா.வளவன்

முன்னுரை
1. நாவலாக்கத்தில் இலை உதிர் காலம்
2. வயோதிகர் விடுதியும் வாழ்வியல் நெறிமைகளும்
3. பெண்ணியச் சிந்தனைகள்
4. மொழி நடை
முடிவுரை

280. பாலகுமாரனின் பந்தயப்புறா-ஒரு திறனாய்வு
ச.நா.தாமீனா சயிதா—2007
நெறி—க.நஞ்சையன்

முன்னுரை
1. பந்தயப் புறாவின் கதைக்கருவும் கதைப் பின்னலும்
2. பந்தயப் புறா நாவல்-பாத்திரப் படைப்பு
3. கலைநுட்பத்திறன்
முடிவுரை

281. சமுதாய நோக்கில் இந்திராவின் சித்திரக்கூடு
க.கலைவான்மதி-2007
நெறி—தி.நெல்லையப்பன்

முன்னுரை
1. புதின இலக்கியத்திறனும் சித்திரக்கூடும்
2. வாழ்க்கைத் திறனும் உறவுமுறைக் குடும்பங்களும்
3. சமுதாய ஆக்கத்திறன்
4. இளைஞர்களின் புலப்பாட்டுத்திறன்
5. மொழித்திறன்

282. கவிஞர் சேரமான் காதலி ஓர் ஆய்வு
ஜெ.கவிதா—2007
நெறி—தி.நெடுஞ்செழியன்

முன்னுரை
1. கவிஞரின் வாழ்வும் பணியும்
2. நாவலின் வரலாறும் பணியும்
3. பாத்திரப் படைப்பு
4. மொழி நடை
5. உத்தி முறைகள்
முடிவுரை

283. சு.சமுத்திரத்தின் வாடாமல்லி சமுதாய நுண்ணாய்வு
கோ.முத்துலெட்சுமி—2007
நெறி—ந.வியாசராயர்

ஆய்வுப் பொருள் அறிமுகம்
1. நாவல் இலக்கிய வரலாற்றில் சு.சமுத்திரம்
2. கதைப் பொருள்
3. சமுதாயப் புதினங்களும்இ மூன்றாவது சமுதாயமும்
4. சிக்கல்கள்
5. விளைவுகளும்இ தீர்வுகளும்
முடிவுரை

284. தேயிலைக் கொழுந்து படைப்பாக்கம்
பெ.அன்பரசி—2007
நெறி—கலைச்செல்வி

ஆய்வு அறிமுகம்
1. புதின இலக்கியம்-ஒரு பார்வை
2. கதைப் பொருண்மை
3. கதை உத்தி
4. மொழிநடை
5. முடிவுரை
6. துணைநூற்பட்டியல்
7. நாவல் ஆசிரியர் வரலாறு பின்னிணைப்பு

285. வைரமுத்துவின் வில்லோடு வாநிலாவே-ஓர் ஆய்வு
ரெ.கலைமணி—2007
நெறி—கோ.சந்தன மாரியப்பன்

முன்னுரை
1. வரலாற்றுப் பின்புலமும்இ கதைப் பின்னலும்
2. பாத்திரப் படைப்பு
3. மொழிநடை
4. முடிவுரை

286. பேராசிரியர் மு.வ.அவர்களின் அகல்விளக்கு நாவல் ஓர் ஆய்வு
தா.கௌதமி—2007
நெறி—மு.கோவிந்தராஜிலு

முன்னுரை
1. தமிழ்நாவல் இலக்கியத்தில் மு.வ.வின் பங்கு
2. அகல்விளக்கு கதை நோக்கும் போக்கும்
3. பாத்திரங்களின் பண்பு நலன்
முடிவுரை

287. தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி ஓர் ஆய்வு
ந.கிருஷ்ணவேணி—2007
நெறி—கோ.ப.சுதந்திரம்

முன்னுரை
1. தமிழ்ப்புதினமும் தோப்பில் முகம்மது மீரானும்
2. கதைக் கருவும் கதைச் சுருக்கமும்
3. பாத்திரப் படைப்பு
4. குடும்பச் சிக்கல்கள்
5. புதினத்தின் அமைப்பும் உத்தி முறைகளும்
முடிவுரை

288. லட்சுமியின் நியாயங்கள் மாறும்போது ஓர் ஆய்வு
கி.ப.தேன்மொழி-2007
நெறி—நா.பழனிவேலு

முன்னுரை
1. சில சமுதாயச் செய்திகள்
2. காதல் திருமணச் சிந்தனைகள்
3. குடும்பச் சிந்தனைகள்
4. பிற சிந்தனைகள்
5. மொழி நடை
முடிவுரை


289. அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி
மெ.இசக்கி—2007
நெறி—சே.செந்தமிழ்பாவை

முன்னுரை
1. படைப்பாளியும்இ படைப்புகளும்
2. கதைக் கருவும்இ கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. கலைத்திறன்கள்
முடிவுரை

290. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலின் சமுதாய நிலை
சி.நாகநந்தினி—2007
நெறி—தி.முத்து

முன்னுரை
1. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறும் ஊமையன் கோட்டை நாவலின் கதைச் சுருக்கமும்
2. நாவலின் பாத்திரப் பகுப்புகள்
3. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலில் சமூக உறவுகள்
4. கண்ணதாசனின் ஊமையன் கோட்டை நாவலில் மொழி வளம்
முடிவுரை

291. நீல.பத்மநாபனின் மின் உலகம்--திறனாய்வு
அ.சர்மிளா தேவி—2007
நெறி- ச.இராமமூர்த்தி

ஆய்வு அறிமுகம்
1. நீல பத்மநாபனின் மின் உலகம்-கதைக்களம்
2. மின் உலகம் புதினத்தில் பாத்திரப்படைப்புகள்
3. மின் உலகம் புதினத்தில் உத்திகளும் மொழிநடையும்
ஆய்வு நிறைவுரை


292. சூர்ய காந்தனின் எதிரெதிர் கோணங்கள்-ஓர் ஆய்வு
பா.செல்வி—2007
நெறி—மா.சுப்புரத்தினம்

முன்னுரை
1. நாவல்-அன்றும் இன்றும்
2. நாவலின் கதைச் சுருக்கம்
3. நாவலின் பாத்திரங்கள்
4. நாவலின் சிறப்பியற் கூறுகள்
முடிவுரை

293. சிவசங்கரியின் அம்மாபிள்ளை-ஓர் ஆய்வு
அ. செந்தமிழ்ச்செல்வி—2007
நெறி—வெ.இராதா

முன்னுரை
1. கதை அமைப்பு
2. பாத்திரப் படைப்பு
3. சமுதாயச் சிந்தனைகள்
4. பெண்ணியச் சிந்தனைகள்
5. மொழிநடை
முடிவுரை

294. ஆனந்தாயி நாவலில் பெண்கள் நிலை
ப.உமா—2007
நெறி—நா.உஷா தேவி

1. ஆய்வு அறிமுகம்
2. ஆசிரியர் வாழ்வும் படைப்பும்
3. ஆனந்தாயி நாவலில் பெண் பாத்திரங்களும் பெயர்ப் பகுப்பும்
4. ஆனந்தாயி நாவலில் ஆணாதிக்கம்
5. ஆனந்தாயி நாவலில் பெண்கள் நிலை
6. முடிவுரை


295. கள்ளிக்காட்டு இதிகாசம் காட்டும் வாழ்வியல்
வ.கௌரி—2007
நெறி--இரா.குமார்

முன்னுரை
1. வாழ்வும் பணியும்
2. வாழ்வியல் முறைகள்
3. பழமொழிஇ விடுகதைகள்இ உணர்த்தும் வாழ்வியல்
4. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் உணர்த்தும் வாழ்வியல்
முடிவுரை

296. பன்முகப் பார்வையில் சு.தமிழ்ச்செல்வியின் கீதாரி
சா.கிருஷ்ணமூர்த்தி—2007
நெறி—கி.பாண்டியன்

முன்னுரை
1. தமிழ்ப் புதினத் தோற்றமும் வளர்ச்சியும்
2. பாத்திரப் படைப்புப் பார்வையில் கீதாரி
3. பெண்ணிய நோக்குப் பார்வையில் கீதாரி
4. வரலாற்றுப் பார்வையில் கீதாரி ஆயர்கள்
5. இனவரைவியல் பார்வையில் கீதாரி
முடிவுரை

297. வைரமுத்துவின் தண்ணீர் தேசம்-ஓர் ஆய்வு
இராஜ சேகர்—2007
நெறி—குமரேசமூர்த்தி

முன்னுரை
1. நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைக் கருவும் பின்னலும்
3. அறிவியலும் வரலாறும்
4. பாத்திரப் படைப்பு
5. உத்தியும் நடையும்
முடிவுரை

298. சாபம் நாவலில் ஒரு சமூக மானுடவியல் குறியீடு
கே.பிரபாவதி—2007
நெறி—ரா.சதாசிவம்

முன்னுரை
1. ஆசிரியர் வாழ்க்கையும் எழுத்தும்
2. சாபம் நாவலில் சமுதாயச் சிந்தனைகள்
3. சாபம் கதைமாந்தர்கள் பாத்திரப்படைப்பு
4. மொழியாளுமைத் திறன்
5. முடிவுரை

299. திலகவதியின் கல்மரம் ஓர் ஆய்வு
ந.அன்னலெட்சுமி—2007
நெறி-வெ.இராதா

முன்னுரை
1. எழுத்தாளர் திலகவதியின் வாழ்வும் வாக்கும்
2. தமிழ்நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
கல்மரம் நாவலின் கதைக்கரு
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. மொழிநடை
முடிவுரை

0 கருத்துகள்: